அந்தரங்க பாகங்களில் கருமையை நீக்குவது எப்படி?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexel

இறுக்கமான ஆடைகளை அணிவதால் தோல் கருமையாகலாம். எனவே இதை எப்படி சரிசெய்வது என்று பார்ப்போம்

Image Source: pexel

தளர்வான மற்றும் வசதியான, பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்

Image Source: pexel

தினமும் வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யவும்

Image Source: pexel

ஷேவிங்கிற்கு பதிலாக சரியான முறையில் ட்ரிம்மிங் அல்லது மற்ற ஹேர் ரிமூவல் க்ரீம்களைப் பயன்படுத்துங்கள்

Image Source: pexel

தோலை ஈரப்பதமாக வைத்திருங்கள் இதனால் வறட்சி மேலும் குறையும்

Image Source: pexel

எலுமிச்சை பேக்கிங் சோடா அல்லது பற்பசை போன்ற வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தாதீர்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexel

அதிகமான கருமை, அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் மருத்துவரை அணுகவும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexel

மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே கிரீம் போன்றவற்றை பயன்படுத்தவும்

Image Source: pexel

உணவு பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துங்கள். இதை செய்வதன் மூலமும் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்

Image Source: pexel