கோடையில் திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தபடி தூங்கினால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

பொது இடத்தில் தூங்குவது பலருக்கும் விருப்பம் இருக்கும்.

Image Source: freepik

இயற்கைக்கு அருகில் இருப்பது போல் உணர்கிறார்கள். அமைதியாக தூங்குகிறார்கள்.

Image Source: freepik

தூய காற்றை சுவாசிப்பதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து, தூக்கத்தின் தரம் மேம்படும்.

Image Source: freepik

புதிய காற்று கிடைக்கும் மன அமைதி அதிகரிக்கும்.

Image Source: freepik

வெளியில் தூங்குவதால் உடலில் உள்ள 'சர்காடியன் ரிதம்' தூக்கமின்மையை குறைக்கிறது.

Image Source: freepik

வெளியில் இருக்கும் காற்று மற்றும் இலைகளின் ஓசை போன்ற இயற்கை ஒலிகள் மன அமைதியைத் தரும்.

Image Source: freepik

வீட்டில் வெப்பம் அதிகமாக இருக்கிறது. வெளியில் உள்ள காற்று உடலை விரைவாக குளிர்விக்கிறது.

Image Source: freepik

வெளியில் தூங்கும்போது கொசுக்களின் தொல்லை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Image Source: freepik

உங்கள் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்ற இறக்கங்களை கவனித்து, வெளியில் தூங்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

Image Source: freepik