ஸ்கிப்பிங் குதித்தால் நம்முடைய உயரம் அதிகரிக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஸ்கிப்பிங் ஒரு தீவிர உடற்பயிற்சியாகும். குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்க முடியும்.

சாதாரண முறையில் ஸ்கிப்பிங் செய்தால் கொழுப்பு குறைந்து எடை படிப்படியாக குறையும்.

இது ஒரு நல்ல கார்டியோ பயிற்சி. இதயத்தை வலிமையாக வைத்திருக்கும்.

தினமும் செய்தால் உடலுக்கு வலிமை கூடி சோர்வு குறையும்.

உடல் முழுவதும் உள்ள எல்லா தசைகளும் சீராக செயல்படும்

ஸ்கிப்பிங் எலும்பு உறுதித்தன்மையை மேம்படுத்துகிறது.

உடல் உறுப்புகளின் வளர்ச்சி சீராக இருக்கும்

பயிற்சியின் மூலம் எண்டோர்பின்கள் வெளியிடப்பட்டு மனநிலை மேம்படும்.

இது வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டுவதன் மூலம் உயரத்தை அதிகரிக்க ஓரளவு உதவக்கூடும்.

ஒரு நாளைக்கு 10 முதல் 15 நிமிடங்கள் செய்தாலும் நல்ல பலன்களைப் பெறலாம்.