ஃபேனில் வரு சூடான காற்று உடல்நலக்கேடு, இப்படி பாதுகாத்துக்கொள்ளுங்கள்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

ஃபேனை மிதமான வேகத்தில் சுழல விடுங்கள். அதிக வேகம் வைக்க வேண்டாம்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

ஃபேன் போடுவது உங்க அறையின் வெப்பநிலையை குறைக்காது, அவை வெறுமனே காற்றை நகர்த்துவதன் மூலம் வியர்வையை ஆவியாக்கி உடலை குளிர்விக்கும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

பிற காற்றோட்ட மூலத்தைப் பயன்படுத்தி ஃபேனை இயக்கவும்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

ஃபெனில் இருந்து வரும் சூடான காற்று காரணமாக நீர்ச்சத்து இழப்பு ஏற்படுகிறது

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

உலர் காற்று காரணமாக தோல், கண்கள் வறண்டு போதல், எரிச்சல் ஏற்படுதல் ஆகியவை நிகழ்கின்றன.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

ஆஸ்துமா உள்ளவர்களுக்கு வெயில் காரணமாக இந்த அறிகுறிகள் தீவிரமடையும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

அறைக்குள் இருக்கும் சூடான காற்று வெளியே செல்ல ஜன்னல்கள் மற்றும் கதவுகளை லேசாக திறந்து வைக்க வேண்டும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

ஃபேனுக்கு கீழே ஒரு பாத்திரத்தில் ஐஸ் கட்டிகளை வைத்தால் காற்று குளிர்ச்சியாக வரும்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

ஃபேன் இறக்கைகளில் தூசி படிந்தால் வரும் காற்று ஆரோக்கியமற்றது.. அதனால் ஃபேனை சுத்தம் செய்ய வேண்டும்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels