கழுத்து வலி குறைய இந்த யோகாசனங்களை செய்யுங்கள்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

இன்றைய இளைஞர்கள் அதிக நேரம் கணினியில் அமர்ந்திருப்பதால் கழுத்து வலி பிரச்சனை அதிகரிக்கிறது

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

கழுத்து வலி குறைக்க, தசைகளை தளர்த்த யோகாசனங்கள் மிகவும் உதவும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

புஜங்காசனம், மார்ஜாரி ஆசனம், கோமுகாசனம், பாலசானம், மத்ஸ்யாசனம், தாடாசனம்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

இந்த ஆசனங்கள் அனைத்தும் முதுகுத்தண்டு மற்றும் கழுத்து தசைகளை நெகிழ்வாக மாற்றும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

பூனை ஆசனம் மூலம் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

நீங்கள் மடிக்கணினியில் வேலை செய்தால் புஜங்காசனம் செய்யுங்கள்

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

கோமுகாசனம் - புஜங்கள் மற்றும் கழுத்தில் உள்ள இறுக்கத்தை குறைக்கிறது

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels

இந்த ஆசனங்களைச் செய்யும் போது கழுத்தை வலுக்கட்டாயமாக வளைக்கக் கூடாது, வலி கடுமையாக இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

Published by: ஜேம்ஸ்
Image Source: Pexels