உடல் எடை திடீரென அதிகரிப்பது அல்லது குறைவது ஹார்மோன் குறைபாட்டின் முக்கிய அறிகுறி.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பெண்களில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்கள் காரணமாக மாதவிடாய் சரியான நேரத்தில் வராது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

வயதான காலத்திலும் முகப்பரு வருதல்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

நாள் முழுவதும் சோர்வாக இருப்பது, போதுமான தூக்கம் இருந்தாலும் களைப்பாக உணர்தல்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தூக்கம் வராமல் இருப்பது அல்லது இரவில் அடிக்கடி விழிப்பது புரோஜெஸ்ட்டிரோன் அளவு குறைவதால் ஏற்படலாம்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சின்ன விஷயத்துக்கே கோபம் வருவது, எரிச்சல் அடைவது, அல்லது மனச்சோர்வாக உணர்வது போன்றவை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தைராய்டு ஹார்மோன்கள் சரியாக இல்லாதபோது, முடி அதிகமாக உதிர்தல், மெலிதாதல்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சில நிமிடங்களில் உடல் சூடாக இருப்பது போல் உணர்தல், இரவில் அதிக வியர்வை ஆகியவையும் ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளாகும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி