முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!
Published by: பிரியதர்ஷினி
முளைகளில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் மற்றும் குறைந்த கலோரிகளும் உள்ளன
இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது
இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் எடையைக் குறைக்கவும் உதவும்
முளைக்கட்டிய பயிர்களில் அதிக நீர்ச்சத்து உள்ளது, இது உங்கள் உடலையும் சருமத்தையும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது
நம்முடைய உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி உடலை உள்ளேயும் வெளியேயும் சுத்தம் செய்ய இந்த முளைகட்டிய பயறுகள் உதவுகின்றன
அதோடு என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து ஜீரணத்தை மேம்படுத்தி உடலை டீடாக்ஸ் செய்கிறது
வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது
இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன