கோடையில் அதிக தண்ணீர் குடித்தால் ஆபத்தா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: freepik

கோடை காலம் தொடங்கி விட்டதால் இனி நமக்கு அதிக தண்ணீர் தேவை ஏற்படும்

Image Source: freepik

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆபத்தானது என சொல்லப்படுவதால் பலரும் குழம்புகின்றனர்.

Image Source: freepik

கோடையில் நாம் அதிகமாக தண்ணீர் குடிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் குடிக்கக்கூடாது

Image Source: freepik

ஒரே நேரத்தில் அதிகமாக குடித்தால் உடலில் உள்ள சோடியம் அளவு வெகுவாகக் குறையும்

Image Source: freepik

ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது

Image Source: freepik

வெயிலில் வேலை செய்பவர்கள் 4 முதல் 5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.

Image Source: freepik

தாகம் எடுக்கும்போது உடனே தண்ணீர் குடிக்க வேண்டும்

Image Source: freepik

வெயிலில் இருந்து வந்தவுடன் உடனே மிகக் குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது

Image Source: freepik

தண்ணீர் மட்டுமல்லாது இளநீர், மோர், எலுமிச்சை சாறு போன்ற நீர்ச்சத்து நிறைந்தவைகளை எடுக்கலாம்.

Image Source: freepik