இந்த உணவுகளை சாப்பிட்டால் வைட்டமின் B12 கிடைக்குமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இரத்த சிவப்பணுக்களின் செயல்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து வைட்டமின் பி12 ஆகும்

முட்டைகளில், குறிப்பாக மஞ்சள் கருவில் B12 அதிகம் உள்ளது.

தினமும் பால் குடிப்பதால் B12 தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படும்.

தயிரானது செரிமானத்திற்கு நல்லது. இது B12 ஐயும் வழங்குகிறது.

சீஸ் பால் பொருட்கள் ஆகியவற்றில் B12 அதிகம் உள்ளது.

கோழி இறைச்சியில் புரதத்துடன் சேர்த்து B12 அதிகமாக உள்ளது.

சால்மன் மற்றும் சூரை மீன்களில் B12 அதிகம் உள்ளது.

ஆட்டுக்கறி B12 அதிகம் உள்ள உணவுகளில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

B12 சத்துள்ள உணவுகளில் கல்லீரல் முதலிடத்தில் உள்ளது.

சைவ உணவு உண்பவர்கள் தானியங்களில் இந்த வைட்டமின் உள்ளதால் எடுக்கலாம்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நீங்கள் இவற்றை உணவில் சேர்த்து, குறைபாட்டை சரிசெய்யலாம்.