ரீல்ஸ்களை அதிகம் பார்ப்பதால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் வரும்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

அறிக்கைகளின்படி ரீல்ஸ் பார்ப்பவர்களில் 60 சதவீதம் பேருக்கு தூக்கப் பிரச்சினை உள்ளது.

Image Source: freepik

கண்களில் வலி பிரச்சனை அதிகரிக்கிறது. தலைவலிக்கு காரணமாகிறது

Image Source: freepik

ரீல்ஸ் அதிகமாக பார்ப்பவர்கள் தூங்கும் போது கண்களில் இருந்து தண்ணீர் வரும்.

Image Source: freepik

தலைவலியுடன் தொடங்கி மைக்ரேன் பிரச்சனையாக மாறுகிறது.

Image Source: freepik

மன அழுத்தமும் அதிகரிக்கிறது

Image Source: freepik

ரீல்ஸ் பார்ப்பதால் மற்றவர்களுடன் செலவிடும் நேரத்தை ஒதுக்க முடியாமல் தனிமையில் விடப்படுகிறார்கள்.

Image Source: freepik

ரீல்ஸ்களை தொடர்ந்து பார்ப்பது ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

Image Source: freepik

இரத்த அழுத்தப் பிரச்சனை அதிகரிக்கிறது. தூக்கமின்மை துரத்துகிறது.

Image Source: freepik

ரீல்ஸ் பார்ப்பதை குறைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: freepik