காலாவதியான மாத்திரை இருக்கா? - தூக்கி போடும் முன் இதெல்லாம் செய்யுங்க!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

காலாவதியான மாத்திரைகளை ஒருபோதும் உட்கொள்ளக் கூடாது. அது உயிருக்கு ஆபத்தானது

அதில் சில மாத்திரைகள் சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படலாம்.

துணிகளில் படிந்த கறைகளை நீக்க இது உதவும்.

வெள்ளை ஆடைகளின் பிரகாசத்தை அதிகரிக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

காலாவதியான மருந்துகளை கழிப்பறையிலோ அல்லது சிங்கில்லோ கொட்டக்கூடாது

மாத்திரைகளை அப்படியே முழுதாக வைக்கவும்.உடைத்து தூக்கி எறியக்கூடாது

மருந்து பாட்டில்கள் அல்லது அட்டைகளை தூக்கி எறிவதற்கு முன் தனிப்பட்ட விவரங்கள் இருந்தால் அழிக்கவும்

எல்லா வகையான மருந்துகளும் மறுசுழற்சிக்கு உகந்தது அல்ல

மருந்துகளை கையாளும் நபர்களிடம் இதுபோன்ற ஆலோசனைப் பெறுங்கள்