நீங்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

தினசரி ஷாம்பு பயன்படுத்துவதால் இயற்கையான ஈரப்பதம் குறையும்.

தினசரி ஷாம்பூ பயன்படுத்துவதால் முடி அதிக வறண்டு போகிறது.

தினமும் ஷாம்பு போடுவது கூந்தலில் ஹேர்கலரை மங்க செய்து விடும்.

தலைமுடியை வறட்சியாக்கி எளிதில் உடையச் செய்யும்

சிலருக்கு பொடுகு பிரச்சனை அதிகரிக்கலாம்.

கூந்தலின் இயற்கையான பளபளப்பு குறையலாம்.

ரசாயன ஷாம்பூ உங்கள் கூந்தலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்

தலைமுடியின் வகையைப் பொறுத்து வாரம் 2 அல்லது 3 முறை மட்டும் ஷாம்பு பயன்படுத்தவும்

சருமம், முடி தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் பயன்படுத்தவும்