இந்த ஜூஸ்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

சில பழச்சாறுகள் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதை விட தீங்கு விளைவிக்கலாம்.

Image Source: freepik

சில பழச்சாறுகள் குடிப்பதென்பது நோய்களை வரவேற்பதாகும்.

Image Source: freepik

அன்னாசி பழச்சாறு குடிப்பதற்கு பதிலாக பழத்தை நேரடியாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: freepik

கரும்பு சாறு குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு ஒரேயடியாக உயரும். கரும்பு சாப்பிடுவது நல்லது.

Image Source: freepik

ஆரஞ்சு சாறு குடிப்பதற்கு பதிலாக பழமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

Image Source: freepik

ஆப்பிள் ஜூஸ் தயாரிக்கும்போது விதைகள் கலந்தால் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்... பழமாக சாப்பிடுவது நல்லது.

Image Source: freepik

கோடையில் ஜூஸ் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ஆனால்.. பழங்களை சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது

Image Source: freepik

உங்கள் உடல்நிலையைப் பொறுத்து நீங்கள் சில வகை பழச்சாறுகளை உட்கொள்ளக்கூடாது. மருத்துவரை அணுகவும்.

Image Source: freepik