ஒரே ஒரு லிச்சி பழம்.. உடலில் நடக்கும் அதிசய மாற்றங்கள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

லிச்சி கோடை காலத்தில் கிடைக்கும் ஒரு சுவையான பழமாகும்.

வெள்ளை நிறத்தில் உள்பக்கமும், சிவப்பு நிறத்தி மேல் முள் போன்ற தோற்றமும் இது கொண்டுள்ளது

இதிலுள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ள நிலையில் சருமத்தில் உள்ள சுருக்கங்களை சரி செய்கிறது

அதிக அளவில் லிச்சி பழங்களை சாப்பிட்டால் உடல் உபாதைகள் உண்டாகலாம்

குறைந்த கலோரி மற்றும் அதிக நீர்ச்சத்து கொண்ட பழம் என்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கிறது.

அலர்ஜி தொடர்பான பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பின் இதனை எடுத்துக் கொள்வது நல்லது.