வெறும் 10 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது இவ்வளவு நல்லதா? தினமும் குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நல்லது. இது மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் அப்படியில்லை என்றாலும், தினமும் 10 நிமிடங்கள் நடப்பது உடல்நலனுக்கு மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர் தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது உடலில் கலோரிகளை குறைக்க உதவும். இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் தினமும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதால் இதய ஆரோக்கியம் மேம்படும் தினமும் 10 நிமிடங்கள் நடப்பது தூக்க பிரச்சனைகள் இருந்தால் அதை சரி செய்யும். உடல் இயக்கம் சார்ந்த செயல்பாடு சீரான தூக்கத்திற்கு உதவும் செரிமான திறனை அதிகரிக்கும், மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தும். வாயு, நெஞ்சு எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவும் தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வது தசையை வலுவாகும். குறிப்பாக கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறும் எலும்பு ஆரோக்கியமாகவும் எலும்பு அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும்