இது தெரிஞ்சா மாம்பழம் சாப்பிட்டு கொட்டையை தூக்கி போட மாட்டீங்க! மாங்கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது மாங்கொட்டை வயிற்றுப் போக்கு பிரச்சினைக்கு தீர்வாக அமையலாம் மாம்பழ விதைகள் பொடுகை போக்க உதவுகிறது உதடுகளை மென்மையாக்கி உதட்டின் மேல் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது மாங்கொட்டை இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம் சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளிக்கவும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது மாங்கொட்டை இதய நோய்கள் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்