கொய்யா இலை டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/therike

மாதவிடாய் அசெளகரியத்தை சரி செய்கிறது

கொய்யா இலை டீ கருப்பை தசைகளை தளர்த்துகிறது. மாதவிடாய் அசெளகரியத்தை சரி செய்கிறது.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

கொய்யா இலை டீ குடிப்பதால் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதயத்தின் ஆரோக்கியமும் ஊக்குவிக்கப்படுகிறது.

Image Source: Canva

செரிமானத்திற்கு பக்கபலம்

இது அமிலத்தன்மையை குறைத்து செரிமானத்திற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

ஆக்சிஜனேற்றிகளையும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Canva

கூந்தல் ஆரோக்கியம் மேம்படும்

இந்த கொய்யா இலை டீ முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

Image Source: Canva

எடை இழப்புக்கு பக்கபலம்

இது கொழுப்பை குறைக்க உதவுவதால் உடல் எடை பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

மேம்படும் கண் பார்வை

வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் இருப்பதால் இந்த கொய்யா இலை டீயால் கண் பார்வை மேம்படும்

Image Source: Canva

ரத்த சர்க்கரை அளவு சீராக்குகிறது.

கொய்யா இலை டீ இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக்குகிறது.

Image Source: Canva