இரவில் நன்றாக தூக்கம் வர இந்த பழங்களை சாப்பிடலாம்..

Published by: குலசேகரன் முனிரத்தினம்

சில பழங்கள் தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு அளிக்கக் கூடும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

அன்னாசியில் மெலடோனின் உள்ளது. இரவில் நன்றாக தூக்கம் வர உதவுக்கூடும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

வாழைப்பழம் தசைகளை தளர்த்துவதோடு செரோடோனின், மெலடோனினை அதிகரிக்கிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஆழ்ந்த தூக்கத்தை விரும்புபவர்கள் கிவி பழத்தை சாப்பிடலாம்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

நீலக்கனிகள் மெலடோனின் வழங்குகின்றன. இதனால் கிடைக்கும் ஆக்ஸிஜனேற்றிகளும் தூக்கத்திற்கு உதவுகின்றன

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பேஷன் ஃப்ரூட்டும் நல்ல தூக்கத்திற்காக உதவும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

நார்த்தங்காயில் வைட்டமின் சி உள்ளது. இது உடலுக்கு நீரை வழங்கி தூக்கத்திற்கு உதவுகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

திராட்சையில் இயற்கையாக உள்ள் மெலடோனின் தூக்கத்திற்கு உதவும்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

பப்பாளி பழத்தில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் பி தூக்கத்திற்கு உதவுகிறது

Published by: குலசேகரன் முனிரத்தினம்

ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனைகளை பெறுவது சிறந்தது

Published by: குலசேகரன் முனிரத்தினம்