வலுவான நோய் எதிர்ப்பு சக்திக்கு 9 அன்றாட பொருட்கள்

Published by: சுகுமாறன்
Image Source: Pinterest/cathefriedrich

மஞ்சள்

மகத்துவமான மருத்துவ குணம் கொண்டது மஞ்சள். ஆக்சிஜனேற்ற பண்புகளை கொண்டது. நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது.

Image Source: Canva

நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக உள்ளது. செரிமானத்திற்கும் பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva

முருங்கை

முருங்கைக் கீரை, முருங்கை காய் ஏராளமான நன்மைகளை கொண்டது. இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி ஆகியவற்றை கொண்டது.

Image Source: Canva

மிளகு

மிகவும் ஆரோக்கியம் மிகுந்தது இந்த மிளகு. செரிமானத்திற்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் பக்கபலமாக உள்ளது. மருத்துவ குணம் நிறைந்தது மிளகு.

Image Source: Canva

இஞ்சி

இருமல், சளியில் இருந்து நம்மை பாதுகாப்பதில் இஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி ஏராளமான மருத்துவ குணம் கொண்டது.

Image Source: Canva

துளசி

துளசியில் இருக்கும் மகத்துவம் தனித்துவமானது. சளி, இருமல் போன்ற பல உபாதைகளுக்கு இது தீர்வாகும். சுவாச பிரச்சினைக்கு நல்ல தீர்வு ஆகும்.

Image Source: Canva

பருப்புகள்

பருப்புகள் மற்றும் நட்ஸ்கள் ஆரோக்கியம் மிகுந்தது. ஒமேகா 3 கொழுப்பு, இதய ஆரோக்கியம் போன்றவற்றிற்கு பக்கபலமாக உள்ளது.

Image Source: Canva