காபி இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் 2-3 கோப்பை காபி குடிப்பதால் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 10-15% குறைகிறது.
காபியில் உள்ள மூலக்கூறுகள் நீரிழிவு நோய்க்கான மருந்துகளைப் போல் செயல்படக்கூடும்.
அது உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது.
சர்க்கரை மற்றும் கிரீம் இல்லாமல் 'பிளாக் காபி' குடிப்பது நல்லது.
காபி கல்லீரலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.
அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கின்றன.