பூண்டு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது

வெறும் வயிற்றில் பூண்டு உடலுக்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது

21 நாட்கள் தினமும் பச்சைப் பூண்டு சாப்பிடுவதால் உடலுக்கு பல கூறுகள் கிடைக்கலாம்

வழக்கமாக பூண்டு உட்கொள்வது, கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் நன்மை பயக்கும்

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு பூண்டு இரத்த அழுத்தத்தை சற்றுக் குறைக்க உதவக்கூடும்

பூண்டில் உள்ள கூறுகள் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டுள்ளன

பூண்டு உட்கொள்வதால் இரத்த சர்க்கரை வளர்சிதை மாற்றத்தில் சிறிய நன்மை ஏற்படலாம்.

பச்ச பூண்டு உங்கள் ஆரோக்கியத்திற்கு வியக்க வைக்கும் நன்மைகளைத் தரும்

தினமும் பூண்டு சாப்பிடுவதால் பல நோய்கள் உங்களை விட்டு விலகி இருக்கும்

நீங்கள் ஏதேனும் மருந்து எடுத்துக்கொண்டிருந்தால் பூண்டு சாப்பிடுவதற்கு முன் மருத்துவரை அணுகவும்