30 வயதுக்குப் பிறகு உடலை எப்படி ஃபிட்டாக வைக்கலாம் இதோ 6 குறிப்புகள்

Published by: கு. அஜ்மல்கான்

சீரான உடற்பயிற்சி: தினமும் குறைந்தது 30 முதல் 45 நிமிடங்கள் நடைபயிற்சி, யோகா அல்லது ஏரோபிக் பயிற்சிகளை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

வாரத்தில் 2 முதல் 3 முறைகள் தசைகளின் பலம் மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க எளிய எடை அல்லது தசைப் பயிற்சிகளைச் செய்யுங்கள்

Published by: கு. அஜ்மல்கான்

உடல் நீரேற்றத்துடன் இருக்கக் தினமும் குறைந்தது 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்; இது மெட்டபாலிசத்தைத் தூண்டும்.

Published by: கு. அஜ்மல்கான்

கால்சியம் மற்றும் வைட்டமின் D ஐ பராமரிக்கவும்

உடல் செல்கள் மீளுருவாக்கம் பெறவும் ஹார்மோன் சமநிலையும் தினமும் 7 முதல் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம்

Published by: கு. அஜ்மல்கான்

தினமும் வெயிலில் அமரவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள், மது சிகரெட்டை விடுங்கள் காஃபினை குறைக்கவும்,

Published by: கு. அஜ்மல்கான்

உடல் எடையைப் பராமரிக்கவும்

முட்டை, பருப்பு வகைகள், பயறு மற்றும் lean protein உணவுகளை உணவில் சேர்த்துக்கொள்வது தசைகளைப் பராமரிக்க உதவும்.

Published by: கு. அஜ்மல்கான்

அனைத்து புகைப்படங்களும் ஏபிபி லைவ் செய்திகள்

Published by: கு. அஜ்மல்கான்