கால்களில் தசைப்பிடிப்பு ஏற்படுவது ஏன்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: Pexels

தசைப்பிடிப்பை கால் பிடித்துக் கொண்டது என்று சொல்வோம்

Image Source: pexels

உடலில் நீர்ச்சத்து குறையும்போது தசைகள் சரியாக இயங்காது .அந்த நேரத்தில் தசைகள் பிடித்துக்கொள்ளும்

Image Source: Pexels

உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவது தேவையான தாதுக்களான பொட்டாசியம் கால்சியம் குறைபாடு காரணமாகவும் இது ஏற்படுகிறது

Image Source: pexels

அதிகமாக நடப்பது, ஓடுவது அல்லது ஒரே இடத்தில் நிற்பது உட்கார்ந்திருப்பது போன்றவற்றாலும் தசைப்பிடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது

Image Source: Pexels

இந்த எல்லா காரணங்களாலும் தசைகள் பாதிக்கப்பட்டு உங்களுக்கு கால்களில் தசைப்பிடிப்பு ஏற்படும்

Image Source: Pexels

முக்கியமாக வைட்டமின் B12 மற்றும் வைட்டமின் D3 குறைபாட்டால் தசைகள் பலவீனமடைகின்றன

Image Source: Pexels

உங்களுக்கு கால்களில் தசைப்பிடிப்பு ஏற்படும்போது கால்களை மெதுவாக மசாஜ் செய்யுங்கள்

Image Source: Pexels

இதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்படும் பிடிப்புகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

Image Source: pexels