காலை எழுந்ததும் தேநீரை பருகினால்



உடனடியாக உற்சாகம் அடைகிறோம்



ஆனால் வெறும் வயிற்றில் தேநீர் அருந்தலாமா?



இதன் மூலம் வயிற்றில் அமிலம் அதிகரிக்கிறது



எரிச்சல், அஜீரணம், வயிற்று பிரச்சனை ஏற்படுகிறது



குறிப்பாக வெறும் வயிற்றில் பால், தேநீர் குடித்தால் பிரச்சனை வரும் தெரியுமா?



குமட்டல் உணர்வு ஏற்படலாம்



நீங்கள் எவ்வளவு தேநீர் அருந்துகிறீர்களோ, அதற்கேற்ப அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் நிகழ்கிறது



இதனால் உடலில் நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படுகிறது



காலை உணவுக்கு முன் தேநீர் அருந்துவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கவனத்தில் கொள்ளுங்கள்



தேவைப்பட்டால் வல்லுநரை கலந்தாலோசியுங்கள்