குழந்தைக்கு பல் முளைக்கும்போது வயிற்றுப்போக்கு, வாந்தி ஏன் ஏற்படுகிறது தெரியுமா?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik

பல குழந்தைகளில் இந்த பிரச்சனை காணப்படுகிறது ஆனால்...

Image Source: freepik

பற்கள் வருவது வயிற்றுப்போக்கு அல்லது வாந்திக்குக் காரணம் அல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Image Source: freepik

பற்கள் வரும்போது ஈறுகளில் அரிப்பு ஏற்படுவதால் குழந்தைகள் கையில் கிடைத்த பொருட்களை வாயில் வைத்துக்கொள்வார்கள்.

Image Source: freepik

இதன் காரணமாக பாக்டீரியா அல்லது வைரஸ் உடலில் நுழைந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை ஏற்படுத்தும்.

Image Source: freepik

தூசு, அழுக்கு கைகளை வாயில் வைப்பதால் செரிமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு மலம் இளக்கமாக வரலாம்.

Image Source: freepik

பல முறை பால் புட்டிகள் சுத்தமாக இல்லாத காரணத்தினால் வாந்தி ஏற்படும்.

Image Source: freepik

பாட்டில்களில் உள்ள பாக்டீரியா குழந்தையின் வயிற்றுக்குள் சென்று வயிற்றுப்போக்கு, வந்தியை ஏற்படுத்தக்கூடும்.

Image Source: freepik

குழந்தைகளுக்கு வாய்வழி நீரேற்றக் கரைசல் (ORS), இளநீர் அல்லது தாய்ப்பாலை தவறாமல் கொடுக்க வேண்டும்.

Image Source: freepik

சாதாரண உணவு வகைகளாக வாழைப்பழம் வேகவைத்த ஜவ்வரிசி தண்ணீர் அல்லது மோர் சாதம் கொடுக்கலாம்

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: freepik