முல்தானி மெட்டியால் பொடுகு குறையுமா? எப்படி பயன்படுத்த வேண்டும்?

Published by: பேச்சி ஆவுடையப்பன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முல்தானி மிட்டி 2,3 ஸ்பூன்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல தயாரிக்க வேண்டும். இந்த பேஸ்டில் கட்டிகள் இல்லாமல் கவனிக்க வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இந்த பேஸ்டை முடிகளில் தடவ வேண்டும். முழுமையாகப் படரச் செய்ய பிரஷ் கூட பயன்படுத்தலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முழுமையாகத் தடவிய பிறகு 5 நிமிடங்கள் சிறிது மசாஜ் செய்ய வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

15, 20 நிமிடங்களுக்குப் பிறகு முல்தானி மிட்டியை கழுவி விட வேண்டும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

இதிலுள்ள இயற்கையான சுத்திகரிப்பு, உறிஞ்சும் பண்புகள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நீக்க பெரிதும் உதவுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_4.jpg

பொடுகினால் ஏற்படும் உச்சந்தலை அரிப்பு இதனால் குறைகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg