நின்றபடி சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் உண்டாகும்?

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஒருகாலத்தில் திருமணங்கள், நிகழ்ச்சிகளில் நாற்காலிகள், மேஜைகள் போட்டு உணவு பரிமாறுவார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

காலம் மாறியதால் ‘பஃபெ’ முறை வந்தது. கனமான தட்டுகளைப் பிடித்துக்கொண்டு எல்லோரும் நின்றபடியே சாப்பிடுகிறார்கள்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆபீஸ்களிலும் இடத்தைச் சேமிக்க நின்றபடியே சாப்பிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

அப்படியானால், நின்றபடி உணவு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்ற கேள்வி எழுகிறது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

நின்றபடி சாப்பிடுவதால் உணவு விரைவாக ஜீரணமாகும். கொழுப்பு குறைய வாய்ப்பு உள்ளது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

ஆனால், வயிறு உப்புசம், எடை அதிகரிக்கும் வாய்ப்புகளும் உள்ளன. பசியும் எடுக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

சிலருக்கு ஆசிட் ரிஃப்ளக்ஸ் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படலாம். வாயு தொடர்பான பிரச்சினைகளும் வரலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_17.jpg

முடிந்தவரை அமர்ந்து சாப்பிடுவது சிறந்தது.