மதிய உணவு பிறகு தூக்கம் வருகிறதா காரணங்கள் இவை

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

உடலின் இயல்பான 24 மணி நேர கடிகாரம் இதற்கு பொறுப்பாகும்

மதியம் கனமான அல்லது அதிக கலோரி உணவு உட்கொள்வதால் தூக்கம் அதிகரிக்கும்

மைதா உணவுகள் மற்றும் இனிப்புகளை அதிகமாக சாப்பிடுவதால் தூக்கம் வரும்

உணவுக்குப் பிறகு குளுக்கோஸ் அளவுகள் மாறுவதால் தூக்கம் வர வாய்ப்புள்ளது

இரவில் குறைவாக தூங்கினால் பகலில் அதிகமாக தூக்கம் வரும்

மதிய தூக்கக் கலக்கத்தைக் குறைக்க லேசான உணவை உட்கொள்ள வேண்டும்

சாப்பிட்ட பிறகு சிறிது நடந்தால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

தினமும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும் இரவில் நன்றாக தூங்க வேண்டும்

தொடர்ந்து சோர்வாகவோ அல்லது பலவீனமாகவோ உணர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும்