குடல் ஆரோக்கியம் என்றால் என்ன தெரியுமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கட் ஹெல்த் என்றால் என்ன, தெரியுமா.?

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கட் ஹெல்த் என்பது குடலின் ஆரோக்கியம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

செரிமானம், நோய் எதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

குடலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

அவை, கட் மைக்ரோபையோம் என்று அழைக்கப்படுகின்றன.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

மைக்ரோபையோம் கட்-ஐ ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சமநிலையற்ற கட் மைக்ரோபையோம் காரணமாக வயிற்றுப் பிரச்னை ஏற்படுகிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

மனச்சோர்வு, தன்னுடல் தாக்க நோய் ஏற்படலாம்.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

கட் ஹெல்தை நல்ல நிலையில் வைத்திருக்க டயட்டின் முக்கிய பங்கு வகிக்கிறது.

Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_28.jpg

சாத்வீக உணவு கட் ஹெல்தை மேம்படுத்துகிறது.