காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

உடல் செயல்பாடு குறைவதால் உடலில் அசௌகரியம், தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இத்தகைய சூழலில் தினமும் சில நிமிடங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்வதன் மூலம் உடலை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தொடர்ந்து ஸ்ட்ரெச்சிங் செய்வதால் தசைகள், மூட்டுகளின் இயக்கத் திறன் மேலும் மேம்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதனால் உடலை எளிதாக வளைப்பதிலும், சாதாரண அன்றாட செயல்பாடுகளை செய்வதிலும் கடினம் இருக்காது

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

தினமும் ஸ்ட்ரெச்சிங் செய்வதால் உடலின் தசைகளில் சமநிலையைப் பேண உதவி கிடைக்கலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இதன் காரணமாக உட்காரும், நிற்கும் நிலை அதாவது போஸ்சரும் மேலும் மேம்படலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

மெதுவாக, கட்டுப்பாட்டுடன் ஸ்ட்ரெச்சிங் செய்வதால் உடலுக்கு ஓய்வு கிடைக்கும்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

சிலருக்கு ஸ்ட்ரெச்சிங் செய்வதால் மனஅழுத்தம் குறைந்து, மனதளவில் ரிலாக்ஸாக உணரலாம்.

Image Source: https://cdn.abplive.com/onecms/images/template_29.jpg

இது வெறும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. ஆனால் தினமும் ஸ்ட்ரெச்சிங் செய்தால் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன்களே இருக்கும்.