இயற்கையான முறையில் உணவுகள் மூலமாகவே கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

கூந்தல் ஆரோக்கியத்தில் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழைச் சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து முடியின் வேர்கால்கள் வரை தேய்த்து வர வேண்டும்.

Image Source: Pinterest/ mvville

வெந்தயமும் தயிரும்

முடி உதிர்வைத் தடுப்பதில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. வெந்தயத்தையும், தயிரையும் ஒன்றாக சேர்த்து தேய்த்தால் முடி வேர்க்கால்கள் வலுப்பெறும்.

Image Source: Canva

கறிவேப்பிலை மற்றும் தேங்காய் பால்

கறிவேப்பிலை, தேங்காய் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை இரண்டையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது.

Image Source: Canva

பச்சை தேயிலை மற்றும் கற்றாழை

கற்றாழையுடன் பச்சைத் தேயிலையைச் சேர்த்து முடியில் தேய்த்து வந்தால் முடிக்கு ஆரோக்கியம் ஆகும்.

Image Source: Pinterest/ serenesundaysmag

தயிரும், செம்பருத்தி பூவும்

செம்பருத்தி முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. தயிரும், செம்பருத்தி பூவும் கலந்து தேய்த்து வந்தால் இளநரை வராமல் தடுக்கும்.

Image Source: Canva

அவகேடோ மற்றும் ஆலிவ் எண்ணெய்

அவகேடாவையும், ஆலிவ் எண்ணெய்யையும் ஒன்றாக சேர்த்து தலையில் தேய்த்து வரலாம். இதில் உள்ள வைட்டமின்கள் கூந்தல் ஆரோக்கியத்திற்கு பக்கபலம் ஆகும். அவகேடாவை சாப்பிட்டாலும் ஆரோக்கியம்.

Image Source: Pinterest/ live_eat_learn

வெங்காய சாறு மற்றும் விளக்கெண்ணெய்

சின்ன வெங்காயச் சாறு மற்றும் விளக்கெண்ணெய் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Pinterest/ organicfacts