உணவை வேகமாக சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: pexels

வேகமாக சாப்பிடும்போது வயிறு நிறைந்ததற்கான சிக்னல் மூளைக்கு தாமதமாக சென்றடைகிறது. இதனால் நாம் அதிகமாக சாப்பிடுகிறோம்

Image Source: pexels

டிவி அல்லது மொபைல் பார்க்கும்போது உணவின் மீது கவனம் சிதறுகிறது. அப்பொழுதும் கூட தேவைக்கு அதிகமாக சாப்பிடுவார்கள்

Image Source: pexels

பசி இல்லாவிட்டாலும் மீண்டும் மீண்டும் ஏதாவது சாப்பிடுவதால் எடை கூடும்

Image Source: pexels

அதிக இனிப்புகள், இனிப்புப் பானங்கள் குடித்தால் எடை கூடும். இவற்றில் கலோரிகள் அதிகமாக இருக்கும்

Image Source: pexels

பொரித்த உணவு, துரித உணவு ஆகியவற்றில் கொழுப்பு கலோரிகள் அதிகமாக இருக்கும். இதனால் எடை கூடும்

Image Source: pexels

இரவில் தாமதமாக சாப்பிடுவதால் இரவு நேரத்தில் வளர்சிதை மாற்றம் மெதுவாகி கொழுப்பு சேர்கிறது

Image Source: pexels

வேகமாக சாப்பிடுவதால் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும் எடை அதிகரிக்கலாம்

Image Source: pexels

குளிர்பானங்கள் அல்லது பழச்சாறுகளில் சர்க்கரை அதிகமாக இருக்கும், அவற்றை அருந்துவதால் எடை எளிதாக அதிகரிக்கும்

Image Source: pexels

சரியான நேரத்தில் சாப்பிடாததாலும் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது

Image Source: pexels