அதிகபட்சமாய் எவ்வளவு நேரம் சிறுநீரை அடக்கி வைக்கலாம்?

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: pexels

சிறுநீர் வரும்போது நீண்ட நேரம் அதை அடக்குவதைத் தவிர்க்க வேண்டும்

Image Source: pexels

சிறிது நேரம் சிறுநீரை அடக்குவது பொதுவாக பெரிய பிரச்சனை இல்லை

Image Source: pexels

ஆனால் தினமும் நீண்ட நேரம் சிறுநீரை அடக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது

Image Source: pexels

நீண்ட நேரம் அடக்கி வைப்பதால் சிறுநீர்ப்பையின் மீது அழுத்தம் அதிகரிக்கலாம்

Image Source: pexels

சிறுநீரை அடிக்கடி அடக்குவதால் சிலருக்கு சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படும் ஆபத்து அதிகரிக்கலாம்

Image Source: pexels

சிறுநீர் குறைவாக வருகிறது என்பதற்காக தண்ணீர் குடிப்பதை குறைக்க வேண்டாம்

Image Source: pexels

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, இரத்தம் அல்லது அடிக்கடி தொந்தரவு இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்

Image Source: pexels

சிறுநீரை அடக்குவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை

Image Source: pexels

தேவைப்படும்போது சரியான நேரத்தில் சிறுநீர் கழிப்பது நல்லது

Image Source: pexels