பீட்சா சாப்பிடுவதால் உடலுக்கு வரக்கூடிய தீமைகள்?

Published by: ராஜேஷ். எஸ்

பீட்சாவை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறதா?

தற்போது பீட்சாவை மக்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

சாப்பிடுறீங்க சரி..அதனால வரக்கூடிய தீமைகளையும் தெரிஞ்சுக்கோங்க.

மைதாவால் செய்யப்பட்ட பீட்சா உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

அதிக பீட்சா சாப்பிடுவதால் உங்கள் வயிற்றில் கொழுப்பு சேரலாம்

பீட்சாவில் உள்ள சீஸ் கெட்ட கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

பீட்சா சாப்பிட விரும்புபவர்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படலாம்.

பீட்சா பிரியர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு நிலையற்றதாக இருக்கும்.

பீட்சாவில் உள்ள மைதா அமிலத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம்.