வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு - எந்த கொய்யா சிறந்தது?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கொய்யா பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அதை ஆரோக்கியத்திற்கு 'சூப்பர்ஃபுட்' என்று கருதுகிறார்கள்.

சந்தையில் இரண்டு வகையான கொய்யாக்கள் கிடைக்கின்றன. அவை இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை ஆகும்

பலருக்கும் எந்த கொய்யா பழம் சிறந்தது என்ற குழப்பம் இருக்கும்

இளஞ்சிவப்பு கொய்யா நிறத்துக்கு காரணம் அதில் உள்ள லைகோபீன் மற்றும் கரோட்டினாய்டுகளாகும். இது புற்றுநோய் மற்றும் இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

இதில் சர்க்கரை மற்றும் ஸ்டார்ச் அளவு குறைவாக உள்ளது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நல்ல வழியாகும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

அதில் நீரின் அளவு அதிகம், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

இளஞ்சிவப்பு கொய்யாப்பழத்தை விட வெள்ளை கொய்யாவில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

வெள்ளை கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Published by: பேச்சி ஆவுடையப்பன்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் வெறும் தகவலுக்காக மட்டும் தான். கொய்யா உட்கொள்வது தொடர்பாக உடல் நல பாதிப்புள்ளவர்கள் மருத்துவர்களை ஆலோசிக்க வேண்டும்

Published by: பேச்சி ஆவுடையப்பன்