கல்லீரலில் பாதிக்கப்படால் சில அறிகுறிகள் காட்டிக்கொடுக்கும்

கல்லீரல் நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு ஆகும்

நவீன காலத்தில் தவறான வாழ்க்கை முறை காரணமாக கல்லீரல் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன.

காலில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டால் கல்லீரலில் பிரச்சனைக்கான அறிகுறிகளாகும்.

அடிக்கடி வாந்தி போன்ற அறிகுறிகள் இருந்தால், கல்லீரலில் பிரச்சனை இருக்க வாய்ப்பு

தொடர்ச்சியான வயிற்று வலி இருந்தாலும் கல்லீரலில் பிரச்சனையாக இருக்கலாம்.

கைகள் மற்றும் கால்களில் அரிப்பு ஏற்பட்டால், அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

ஆரம்பத்தில் சில தீவிர அறிகுறிகள் காணப்படுகின்றன

வயிற்றில் தொடர்ந்து வலி இருந்தால் மருத்துவரை அணுகவும்

கண்களிலும் சில அறிகுறிகள் காணப்படுகின்றன