பீட்ரூட்டை பச்சையாக சாப்பிட்டால் ஆபத்தா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

பீட்ரூட் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நன்மையளிக்கும் அதே வேளையில் தீமைகளும் உள்ளது

பச்சை பீட்ரூட் குடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயிறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

பீட்ரூட்டில் ஆக்ஸலேட் அதிகம் உள்ளது, இது சிறுநீரகக் கற்களை உருவாக்கும்

சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பச்சை பீட்ரூட் மூலம் மண்ணில் உள்ள கிருமிகள் வயிற்றில் பாதிப்பைஏற்படுத்தலாம்.

பீட்ரூட்டை எப்போதும் வேகவைத்து அல்லது நன்றாக சமைத்து சாப்பிட வேண்டும்.

காலை வேளையில் வெறும் வயிற்றில் பீட்ரூட் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

பீட்ரூட்டை எப்போதும் அளவாகவும், சரியான அளவிலும் உட்கொள்வது நல்லது.

உடல்நல பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பேரில் இதனை எடுக்கலாம்.