உடலுக்கு அருமருந்தாகும் கரும்பு சாறு குடித்தால் இவ்வளவு பலன்களா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

கோடை வந்து விட்டாலே நமக்கு கரும்பு ஜூஸ் தான் நினைவுக்கு வரும்

கரும்பு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கொண்டது.

பொட்டாசியம், வைட்டமின் சியின் களஞ்சியமாக திகழ்கிறது

கரும்பு வைட்டமின் டி மற்றும் புரதம் கொண்டுள்ளது

கரும்பு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்

கரும்பு அமிலத்தன்மை பிரச்சனையை நீக்குகிறது

கரும்பு செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

கரும்பு கல்லீரலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது

கரும்பு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது