பலர் பிஸ்கட் இல்லாமல் சாப்பிட முடியாது. காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தேநீர் மற்றும் சில பிஸ்கட் சாப்பிடுவது பலரின் பழக்கம்.