ப்ளாக் காஃபி இன்று அனைவராலும் விரும்பும் பானமாக உள்ளது.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ப்ளாக் காஃபி அனைவராலும் விரும்பப்பட்டாலும் மாதவிடாய் காலத்தில் இது பெண்களுக்கு உகந்தது அல்ல.

Image Source: freepik

மாதவிடாய் காலத்தில் ப்ளாக் காஃபி குடிப்பதால் ஹார்மோன் சமநிலை மிக கடுமையாக பாதிக்கும்.

Image Source: freepik

கல்லீரல் செயல்பாட்டிற்கு, உடல் எடை குறைப்பிற்கு ப்ளாக் காஃபி உகந்தது என்றாலும் அது எப்போது எடுத்துக் கொள்கிறோம் என்பதும் முக்கியம் ஆகும்.

Image Source: freepik

ப்ளாக் காஃபியை மாதவிடாய் காலத்தில் பருகுவதால் உடல் நீரேற்றம் குறையும்.

Image Source: freepik

ப்ளாக் காஃபியில் உள்ள காஃபைன் ரத்த நாளங்களை சுருங்கச் செய்வதால் மாதவிடாய் காலத்தில் வயிறு வலியை அதிகரிக்கிறது.

Image Source: freepik

ப்ளாக் காஃபியில் உள்ள கஃபைன் டையூரிடிக்காக செயல்படுகிறது. இது மாதவிடாய் காலத்தில் நீரேற்றத்தை குறைப்பதுடன் தலைவலியை உருவாக்குகிறது.

Image Source: freepik

ப்ளாக் காஃபி மற்ற நாட்களில் உற்சாகத்தை தந்தாலும் மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வை உண்டாக்கும்.

Image Source: freepik

இதில் உள்ள காஃபைன் நரம்பு மண்டலத்தை தூண்டுவதால் எரிச்சல், கோபத்தை அதிகரிக்கும்.

Image Source: freepik

பொதுவாக ப்ளாக் காஃபி தூக்கம் வராமல் செய்யும். மாதவிடாய் காலத்தில் இது மேலும் சிரமத்தை உண்டாக்கும்.

Image Source: pexels