ஏழு நாட்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஒரு வாரத்திற்கு பீட்ரூட் சாறு குடித்தால் உடலில் சில மாற்றங்கள் தெரியும்.

இந்த ஜூஸ் உடலை பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பீட்ரூட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருக்கும். அதனால் எடை குறைக்க உதவும்.

தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிப்பதால் செரிமானத்திற்கு நல்லது.

இதில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

ஆகவே இந்த ஜூஸ் குடிப்பதால் உங்கள் சருமத்தில் பளபளப்பு வரும்.

பீட்ரூட் ஜூஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பீட்ரூட்டில் விட்டமின் சி, விட்டமின் பி6, ஃபோலேட், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிப்பதால் உடல் செயல்பாடு சீராக இருக்கும்