சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் ஈ உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Canva

கண்கள் ஆரோக்கியம்

இதில் பீட்டா கரோட்டின் அதிகளவில் உள்ளது. இது வைட்டமின் ஏ-வாக மாறுகிறது. கண் பார்வைக்கு அதிகளவு வைட்டமின் ஏ தேவைப்படுகிறது.

Image Source: Canva

சரும பராமரிப்பு

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஆன்டிஆக்சிடன்கள் அதிகளவு உள்ளதால் சருமம் ஆரோக்கியமாக உள்ளது. இது கொலாஜனை அதிகரிக்கும்.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

நீண்ட கால நோய் அபாயத்தை குறைக்கிறது

சக்திவாய்ந்த ஆக்சிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இந்த சேர்மங்கள் உடலி்ன் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை கொண்டுள்ளது. நீண்ட கால நோய் அபாயத்தை இது குறைக்கிறது.

Image Source: Canva

எடை நிர்வாகம்

இதில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. இதனால் எடை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

Image Source: Canva

ரத்தத்தில் சர்க்கரை அளவு

குறைந்த கிளைசெமிக் குறியீடு அளவை கொண்டுள்ளது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்து உதவுகிறது.

மூளை செயல்பாடு

மூளை செயல்பாட்டிற்கு உதவும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.நினைவாற்றலை அதிகரித்து, கவனசிதறலை கட்டுப்படுத்தும்.

Image Source: Canva