தினசரி உங்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

பூண்டின் அருமை பலருக்கும் இன்று தெரிவதில்லை. ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்தது.

Image Source: Canva

சரும, கூந்தல் ஆரோக்கியம்

பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தோல் மற்றும் கூந்தலுக்கு முக்கிய ஆரோக்கியமாக உள்ளது. கூந்தல் பளபளப்பிற்கும் உதவுகிறது.

Image Source: pexels

உடல் எடை பராமரிப்பு

உடல் எடையை குறைப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

செரிமானம்:

ஆக்சிஜனேற்றிகள், இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை பூண்டு கொண்டுள்ளது. இதனால், செரிமானம் சீராகும்.

Image Source: pexels

சீரான ரத்த அழுத்தம்:

தினமும் சாப்பிடுவதால் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதில் பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva

அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி

உடல் நோய் தொற்றுகளை எதிர்ப்பு போராட பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Image Source: Canva

மூளையின் ஆரோக்கியம்

மூளை சிறப்பாக செயல்பட பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

Image Source: Canva

இதய ஆரோக்கியம்

கொழுப்பின் அளவை குறைக்கிறது. ரத்த நாளங்களை வலுப்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image Source: Canva