தேங்காய் தண்ணீர் இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான பானமாகும்.

Image Source: paxels

இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

Image Source: paxels

குளிர்காலத்தில் மக்கள் தண்ணீர் குடிப்பதைக் குறைப்பார்கள்.

Image Source: paxels

அவ்வாறு இருக்கும்போது உடல் வறண்டு போகும். அப்போது நீங்கள் இளநீர் குடிக்கலாம்.

Image Source: paxels

இது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது

Image Source: paxels

மேலும் இது உங்களுக்கு குளிர்காலத்தில் ஏற்படும் இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து உங்களை பாதுகாக்கவும் உதவுகிறது.

Image Source: paxels

வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் மலச்சிக்கல் போன்ற தொல்லைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதில் இளநீர் பயனுள்ளதாக இருக்கும்.

Image Source: paxels

குளிர்காலத்திலும் நீங்கள் எடை குறைக்க நினைக்கிறீர்கள் என்றால், இளநீர் சிறந்தது.

Image Source: paxels

இது உங்கள் எடையைக் குறைக்க உதவக்கூடும்.

Image Source: paxels