முள்ளங்கி உடல் நலத்திற்கு நல்லது. முள்ளங்கியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
Published by: ஸ்ரீராம் ஆராவமுதன்
Image Source: freepik
சளி, இருமல் போன்ற நோய்களிலிருந்து தப்பிக்கலாம் மற்றும் இதய நோய்களின் அபாயமும் குறையும்.
Image Source: freepik
ஆனால், பலருக்கு முள்ளங்கி சாப்பிட்ட பிறகு வாயுத் தொல்லை ஏற்படுவதாக புகார் உள்ளது.
Image Source: freepik
ஆயுர்வேத நிபுணரின் கூற்றுப்படி, இந்த பிரச்னை முள்ளங்கி சாப்பிடுவதால் ஏற்படுவதில்லை. மாறாக, முள்ளங்கியை தவறான முறையில் மற்றும் தவறான நேரத்தில் சாப்பிடுவதால் ஏற்படுகிறது.
Image Source: freepik
மக்கள் எந்த நேரத்திலும் அல்லது எந்த வகையிலும் முள்ளங்கியை உட்கொள்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுக்கு வயிற்று வலி அல்லது வாயுத்தொல்லை ஏற்படுகிறது.
Image Source: freepik
முள்ளங்கி சாப்பிடுவதற்கும் ஒரு சரியான நேரம் உண்டு. முள்ளங்கியை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.
Image Source: freepik
இரவு உணவில் முள்ளங்கி சாப்பிடக் கூடாது, மேலும், பலர் முள்ளங்கியை சாலடாக சாப்பிடுகிறார்கள்.
Image Source: freepik
ஆனால், நீங்கள் சமைத்த காய்கறிகளுடன் சாலட்டில் பச்சைக் காய்கறிகளை சாப்பிடக்கூடாது.
Image Source: freepik
நீங்கள் விரும்பினால் மதிய உணவிற்கும் இரவு உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில், காலை உணவு மற்றும் மதிய உணவு இணைந்த பிரஞ்ச் நேரத்தில் முள்ளங்கி சாப்பிடலாம்.
Image Source: freepik
இந்த நேரத்தில் முள்ளங்கி சாப்பிடுவதால், உங்கள் உடலில் முள்ளங்கியின் அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் மற்றும் செரிமானமும் நன்றாக இருக்கும்.