மீதமுள்ள உணவை ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் வரும் நோய்கள்?

Published by: ராஜேஷ். எஸ்
Image Source: pinterest

பலரும் வீடுகளில் மீதமுள்ள உணவை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பார்கள்.

Image Source: pinterest

ஆனால் இதை சாப்பிடுவதால் பல நோய்கள் வரலாம்.

Image Source: pinterest

வயிற்று சம்பந்தமான தொற்று வரும்.

Image Source: pinterest

டைபாய்டு காய்ச்சல் வரும் வாய்ப்புள்ளது.

Image Source: pinterest

உணவு விஷமாக மாறும்.

Image Source: pinterest

பாக்டீரியா தொற்று தவிர்க்க முடியாதது.

Image Source: pinterest

வாந்தி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.

Image Source: pinterest

ஹெபடைடிஸ் ஏ தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

Image Source: pinterest