பைல்ஸ் நோயாளிகள் செய்யக்கூடாதவை - மருத்துவர்கள் அட்வைஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik

மூலநோய் நோயாளிகளுக்கு தாங்க முடியாத வலி ஏற்படும்

Image Source: freepik

சில பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் பைல்ஸ் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம்

Image Source: freepik

தேநீர், காஃபி குடிப்பதை குறைக்கவும் முற்றிலும் நிறுத்திவிட்டால் மிகவும் நல்லது

Image Source: freepik

சமநிலையற்ற உணவைத் தவிர்க்கவும்

Image Source: freepik

ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்யக்கூடாது

Image Source: freepik

தினந்தோறும் பச்சை காய்கறிகளை தவறாமல் எடுத்துக்கொள்ளுங்கள்

Image Source: freepik

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

Image Source: freepik

மூலநோய் நோயாளிகள் உடற்பயிற்சி கண்டிப்பாக செய்ய வேண்டும்

Image Source: freepik

மது மற்றும் புகைபிடித்தலுக்கு தூரமாக இருங்கள்

Published by: குலசேகரன் முனிரத்தினம்
Image Source: freepik