முடி உதிர்தல் பிரச்னையா? - இந்த 7 காரணம் தான்!

Published by: பேச்சி ஆவுடையப்பன்

ஹார்மோன் சமநிலையின்மை

மன அழுத்தம் மற்றும் பதற்றம்

மரபணு காரணங்களாக இருக்கலாம். ஏதேனும் ஒரு தலைமுறையின் வெளிப்பாடாக இருக்கலாம்

முடிகளில் செயற்கை நிறம் பயன்படுத்துதல், காய வைக்க வெப்பமூட்டியை பயன்படுத்துதல்

உடல் நல பிரச்சனைகள் மற்றும் மருந்துகள் எடுப்பதாலும் நிகழும்

காற்று மாசுபாட்டின் காரணமாக முடிக்கு பாதிப்பு ஏற்படுவதால் உச்சந்தலை பலவீனமடைகிறது.

ஊட்டச்சத்தின் குறைபாட்டால் முடி உடைந்து விழ ஆரம்பிக்கிறது.

வைட்டமின் B12 மற்றும் துத்தநாக குறைபாடு ஆகியவை முடியை பலவீனப்படுத்துகின்றன.