இஞ்சி, செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

எலுமிச்சை நீர், உடலை நீரேற்றமாக வைத்து செரிமானத்தை ஆதரிக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

பச்சை தேநீர், வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்த உதவுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

சீரகம் செரிமானத்தை மேம்படுத்தி வாயு பிரச்சனையை குறைக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

இலவங்கப்பட்டை உடலில் கலோரி எரிக்கும் செயல்முறையை ஆதரிக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

புதினா செரிமானத்திற்கு சிறந்தது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மோர் கூட செரிமானத்திற்கு சிறந்தது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

காபி மற்றும் நெய் அருந்துதல் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி

மிளகு உட்கொள்வது செரிமானத்திற்கும் சிறந்தது என்று கருதப்படுகிறது

Published by: க.சே.ரமணி பிரபா தேவி