இதில் அதிகளவு நார்ச்சத்து இருக்கிறது.



உடல் வெப்பத்தைக் குறைக்கும்.



உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட கொழுப்பை நீக்குகிறது.



இதில் உடலுக்குத் தேவையான் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 இருக்கிறது.



நார்ச்சத்து உடல் எடை குறைவதற்கு உதவும்.



இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.



சிறிதளவு தண்ணீரில் ஊர வைத்து சாப்பிடலாம்.



செரிமான மணடலம் சீராக இயங்க உதவுகிறது.



இதில் குறைவான கலோரிகள் இருக்கின்றன. ஆனால்,. ஊட்டச்சத்து அதிகம்.



நீங்களும் சப்ஜா விதைகளை அன்றாட